லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி - எப்படி இருக்காரு பாருங்க

4 months ago 25

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொண்டார். தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையிலும் புது Hair cut செய்து காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். காணொளியை பார்த்த ரசிகர்கள், “இவரும் லாஸ்லியாவை போல் மாற ஆரம்பித்து விட்டாரா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.    


Read Entire Article