விஜய் டிவியின் முடிவுக்கு வருகிறது பிரபல சீரியல் .. ரசிகர்கள் அதிர்ச்சி

4 months ago 27

விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் சன் டிவியின் தொடர்கள் இடையே தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகம் போட்டி இருந்து வருகிறது.

இரண்டு சேனல்களும் போட்டிபோட்டுகொண்டு பழைய சீரியல்களை முடித்து புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர முயற்சித்து வருகின்றன.

தற்போது விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த தொடரின் கிளைமாக்ஸ் வர இருக்கிறதாம்.

700 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், திடீரென முடியப்போவதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 


Read Entire Article