விஜய் டிவியில் இருந்து மிர்ச்சி செந்தில் வெளியேறியது ஏன்?

1 year ago 28

விஜய் டிவி வழியாக சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அதன் இரண்டாம் சீசன் என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவர் மிர்ச்சி செந்தில்.

ஆனால் குறிப்பிட்ட தொடர் முடிந்த பிறகு அவர் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் நடிக்க உள்ள அடுத்த தொடர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது முயற்சியாக ஜீ தமிழில் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா ராமன் நடிக்கப் போகிறாராம். 

செந்தில் தங்கையாக பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அண்ணா என இந்த தொடருக்கு பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் அண்ணன்-தங்கை பாசத்தை மையப்படுத்தி கதை இருக்கும் என தெரிகிறது

Read Entire Article