96 குட்டி ஜானு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது மலையாளத்தில் ‘அனுராகம்’ எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ‘ஸ்ரீதேவி ஷோபன் பாபு’, ‘ஆரம்பம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 96 குட்டி ஜானுவா இது..? என ஷாக்குடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.