16 வயதில் இதுவரையில்லாத ஆடையில் அஜித்ரீல் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படம்..

3 years ago 477

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் வரவேற்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அதிலும் இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடல் எடையில் கட்டுக்கோப்பாக வைத்து படங்களில் நடித்து வருகிறார்கள்.

அந்தவகையில், மலையாள படங்களில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் நடிகர் அஜித்திம் என்னை அறிந்தால் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து மிருதன், நானும் ரவுடிதான், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் நடித்திருந்தார். 

மேலும், நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தில் அருமையான நடிப்பால் நல்ல வரபேற்பை பெற்று தற்போது மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார்.


அதற்கு காரணமாக இருந்தது, இணையத்தில் 15 வயதிலேயே போட்டோஹுட் பக்கம் சென்று டிரெண்டிங் லிஸ்ட்டில் சேர்ந்தார். 

சமீபத்தில் இவரது முகத்தை வைத்து இளம்பெண் அநாகரீகமாக ஆடையணிந்து லீக் செய்ததால் கஷ்டப்பட்டு அதில் இருப்பது நான் இல்லை என்று கூறி அழுதார்.

தற்போது அதையெல்லாம் மறந்து மீண்டும் போட்டோஹுட் பக்கம் சென்றுள்ளார் அனிகா. தற்போது, வெள்ளை நிற ஆடையில் மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...