அடையாளமே தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ்! வாயைப்பிளந்த ரசிகர்கள்

3 years ago 522

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம், மரைக்காயர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது யோகா செய்யும் வீடியோ, அல்லது புகைப்படங்களை தனது சலுகை வலைதள பக்கத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது யோகா செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பார்ப்பதற்கு, உடல் எடை குறைந்த மிகவும் ஒல்லியாக தெரிகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மேலும் கீர்த்தியின் இந்த விடியோவை பார்த்த பலரும், ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...