அய்யோ தொகுப்பாளினி பிரியங்காவிற்கு என்ன ஆச்சு...?

3 years ago 322

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது மிகவும் பிசியான தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. 

இவர் நடத்தும் நிகழ்ச்சி காமெடிக்கும் பஞ்சமே இருக்காது என்றே கூறலாம் அதுமட்டுமில்லாமல் சூப்பர் சிங்கர் போன்ற பெரிய நிகழ்ச்சியை முன்னின்று தொகுத்து வழங்கி வருகின்றார். 

இந்த நிலையில் மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியை இவரும் மகாபா ஆனந்தும் தொகுத்து வழங்கி வருவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் ரசிக்கபடுகிறது. 

மேலும் கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது அந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கவில்லை, அவருக்கு பதிலாக மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.  


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...