அரைகுறை ஆடையில் குட் மார்னிங் சொன்ன ஐஸ்வர்யா தத்தா..

3 years ago 447

பிக்பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்துகொண்ட மதத்துடன் இணைந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடித்துவருகிறார் . 

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் இடம்பெறும் பாடலில் இருந்து இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸுக்கு பிறகு இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது.

இதுவரை சோலோ கதாநாயகியாக மட்டுமே நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா முதல் முறையாக நான்கு கதாநாயகிகள் நடிக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற லாஸ்ட் ஸ்டோரிஸ் தமிழில் ஷ் என்ற பெயரில் உருவாக இதில் ஐஸ்வர்யா தாத்தா உடன் இணைந்து இனியா, சோனியா அகர்வால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும் அலேகா மட்டும் ரிலீசுக்கு தயாராகி இருப்பதால் இனி கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் பரவாயில்லை எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டத் தயார் என போட்டோ ஷூட்களின் மூலம் இயக்குனர்களுக்கு தூது விட்டு வருகிறார்.

இதுவரை கண்டிராத அளவிற்கு வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தாகம் தணித்து வந்த ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது காலையிலேயே அரைகுறை ஆடையில் தொடை தெரியும் அளவிற்கு நின்று காபியை விட செம சூடாக குட் மார்னிங் கூறியுள்ளார். காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா !


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...