ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!

3 years ago 257

#KamalHaasan #BiggBossTamil5

      

விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கமலஹாசன் அட்டகாசமான கெட்டப்பில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கூறுவதும் ஐந்தாவது சீசனின் பிக்பாஸ் லோகோவும்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்ப்போம். 

https://twitter.com/vijaytelevision/status/1432680759249178625

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...