இந்த வாரம் வெளியேறப் போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்?

2 years ago 337

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்து ஓட்டுக்களை பெற்று இருந்த குயின்ஷி வெளியேற்றப்பட்டார். 

அவரது வெளியேற்றத்துக்குப் பிறகு கமல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என அறிவித்தார்.

இப்படியான நிலையில் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்கள் அசிம் மற்றும் தனலட்சுமி அதிக ஓட்டுக்களுடன் சேஃப் சோனில் இருக்கின்றனர். 

கடைசி இரண்டு இடங்களில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவரே பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...