திருமணத்திற்கு ஜனனி போட்ட வேற லெவல் திட்டம்! தீயாய் பரவும் வீடியோ

2 years ago 414

இலங்கை பெண் ஜனனி பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ காட்சிகளை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அவர் கூறியிருப்பதாவது, "இப்போது எனக்கு 21 வயதாகிறது, 26 வயதில் திருமணம் செய்து கொள்வேன்.

அடுத்த வருடமே குழந்தை. நான் 30 வயதில் இருக்கும்போது என் குழந்தையின் நண்பர்கள் என்னை பார்த்து வியக்கனும்.. அப்படி இருப்பேன்" என கூறி இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அருமையான முடிவு என்று ககூறி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...