இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினியா? தீயாய் பரவும் சமீரா ரெட்டியின் புகைப்படம்

3 years ago 487

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 


இந்த நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன். கவர்ச்சி காட்டுவதற்கு வயதோ, உடலோ முக்கியமில்லை. மனம் இருந்தால் போதும் என தேன் சொட்ட பேசுகிறார் அம்மணி. 

அந்த வகையில், தற்போது பிகினி உடையில் தன்னுடைய இரண்டாவது குழந்தையுடன் கடற்கரையில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்க இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடையா..? என்று கிண்டலடித்து வருகிறார்கள். மறுபுறம், இந்த வயதிலும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...