என் உடலில் அழகான அங்கங்கள் நிறைய உள்ளன! இலியானா பதிலடி

3 years ago 441

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் இந்தி பேசும் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இலியானா டிகுரூஸ். தெலுங்கில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2012ல் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்து பிரபலமான பின் தான் இந்தி சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு காரணம் இடுப்பழகி என்ற பெயர் நண்பன் படத்தின் மூலம் கிடைத்ததால் தான்.

சினிமாவில் நடித்து வந்த இலியான ஆஸ்திரியேலியாவை சேர்ந்தவ் ஒருவரை காதலித்து சில காரணங்களால் பிரிந்தார்.

காதல் தோல்விக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் உடல் எடையை கூட்டினார். பின் அதிலிருந்து மீண்டும் வந்து மீண்டும் தன்னுடைய க்ளாமர் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது தன்னுடைய உடல் அங்கங்களை பார்த்து சிலர் விமர்சிப்பது கஷ்டமாக இருக்கிறது என்று பேட்டியொன்றில் புலம்பியுள்ளார். என்னுடைய உதடு, மூக்கு , கன்னம் அழகாக இல்லை தான். கைகள் ஒல்லியாகவும் கலரும் கம்மிதான் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்காக நான் அழகு இல்லை என்று கூற முடியாது. எனது உடலில் அழகாக அங்கங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது என்று மறைமுகமாக கூறியுள்ளார். அதை பாரட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...