ஐஸ்வர்யா ராயின் மகள் தற்போது எப்படி உள்ளார் பாருங்க..!

3 years ago 347

நடிகை ஐஸ்வர்யா ராய்  பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என சில தமிழ்  படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளாவும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றார்.


இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது பிறந்தநாளை அவரின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா உடன் கொண்டாடியுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...