தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவாணி என்ட்ரி கொடுத்துள்ளார்.