தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முதல் போட்டியாளர் இசை பாணியை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ராஜூ ஜெயமோகன், மதுமிதா ஆகியோர் பிள்ளை சென்றதைத் தொடர்ந்து மேலும் மூன்று போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
4. சினிமா விமர்சகர் அபிஷேக்
5. திருநங்கை நமீதா மாரிமுத்து
6. தொகுப்பாளினி பிரியங்கா