தமிழில் முதன் முதலில் வெளியான பேய் படம் எது தெரியுமா..?

3 years ago 460

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளில் படங்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து பேயை மையமாக வைத்து பல படங்கள் இயக்கி வந்தனர்.

அதிலும் காமெடி கலந்த பேய் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை அடைந்தது.

முனி, காஞ்சனா, அரண்மனை, உள்ளிட்ட படங்களை உதாரணமாக கூறலாம். ஆனால், தமிழ் சினிமாவில் முதன் முதலில் பேய்யை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்னவென்று தெரியுமா.

அது, எம்.ஜி.ஆர் நடிப்பில் 1951ல் வெளியான மர்மயோகி திரைப்படம் தானாம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...