நடிகர் விவேக் இறப்பது குறித்து  இதற்கு முன்னரே கூறிய விஷயம்

3 years ago 502

தமிழ் சினிமாவே இன்று காலை முதல் பெறும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. எல்லோரையும் சிரிக்க வைத்த நடிகர் விவேக் இப்போது மக்களை அழ வைக்கிறார்.

இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவர் நம்மைவிட்டு பிரிந்துள்ளார். அவரது இழப்பை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, நேற்று முன்தினம் பேசினாரே என எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தற்போது விவேக் அவர்களின் உடல் அவரது இல்லத்தில் ரசிகர்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் நடிகர் விவேக் அவர்கள் இறப்பு குறித்து டுவிட்டரில் போட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...