நடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? யாரும் பார்த்திராத புகைப்படம்

3 years ago 455

80களில் கலக்கிய நடிகைகள் சிலர் இப்போதும் பார்ப்பதற்கு அதேபோல் இருப்பார்கள். ஒரு சிலர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவார்கள்.

ஆனால் என்றும் இளமை என எல்லோரும் புகழும் அளவிற்கு அப்படியே இருப்பவர் நடிகை நதியா. அவரை பலரும் இந்த வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள்.

பல பேட்டிகளில் கூட சந்தோஷமான வாழ்க்கை அமைந்தது என கூறியிருப்பார். தற்போது முதன்முறையாக நடிகை நதியாவின் அம்மா-அப்பாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...