பார்க் பெஞ்சில் சன்னிலியோன் ஹாட் போஸ்..! உருகும் ரசிகர்கள்

3 years ago 448

சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.

 

விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார்.


கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

தற்போது பார்க் பெஞ்சில் அமர்ந்துகொண்டு சன்னிலியோன் கொடுத்துள்ள போஸைப் பார்த்து இளசுகளின் ஹார்ட் பீட் ஏக்கச்சமாக எகிறியுள்ளது.



இந்த புகைப்படம் வெளியானபத்தே மணி நேரத்தின் பத்து லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...