பிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்

3 years ago 339

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் சைக்கில் ஓட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். இவர் ஏற்கனவே தமிழில் ஆரண்யகாண்டம் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராப் ஏற்கனவே பாலிவுட்டில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் அவருடைய மகள் கிருஷ்ணா ஷெராப் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கிருஷ்ணா ஷெராப் மிகவும் பிரபலம். அவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் லைக்ஸ்களை அள்ளும்.

குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஓபன் செய்தாலே எங்கு பார்த்தாலும் பிகினி புகைப்படங்கள், வீடியோக்கள் தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்வது வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிகினி உடையில் சைக்கிள் ஓட்டிச் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...