பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்கும் 17 போட்டியாளர்கள் இவர்கள் தான்?? வெளியானது முழு லிஸ்ட்

3 years ago 479

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 5 வது சீசன் தொடங்கப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மீது தற்போது வரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உளள ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஏற்கனவே சில நடிகர்கள் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படும் 17 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் இதோ


1. விஜய் டிவி பிரியங்கா


2. நாம் இருவர் நமக்கு இருவர் ராஜூ


3. நிழல்கள் ரவி


4. பிரியா ராமன்


5. பவானி ரெட்டி


6. பாடகி சின்னப்பொண்ணு


7. இமான் அண்ணாச்சி


8. ஷகிலாவின் மகள் மிலா


9. மாடலிங் நடிகை நதியா


10. நடிகை சூசன் ஜார்ஜ்


11. கோபிநாத் ரவி


12. நிரூப் நந்தா


13. திரைப்பட விமர்சகர் அபிஷேக்


14. மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன்

 

15. நமிதா மாரிமுத்து


16. பாடகி இசைவாணி


17. நடிகர் வருண்

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...