பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் பற்றி இந்த விஷயம் எல்லாம் தெரியுமா?

3 years ago 307

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்கியுள்ளது.

 இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இசை வாணி – கானா பாடகி

ராஜூ ஜெயமோகன் – சீரியல் நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்ட்

மதுமிதா – வெளிநாட்டு ஃபேஷன் டிசைனர்

அபிஷேக் – சினிமா விமர்சகர்

திருநங்கை நமீதா மாரிமுத்து – மாடலிங்

பிரியங்கா – தொகுப்பாளினி

அபினய் – ஜெமினி கணேசன் பேரன்

பவனி ரெட்டி – சின்னதம்பி சீரியல் நடிகை

சின்ன பொண்ணு – பாடகி

நடியா – மாடலிங், மலேசியா

வருண் – நடிகர், நடிகர் ஐசரி வேலன் பேரன்

இம்மான் அண்ணாச்சி – நடிகர்

சுருதி – விளையாட்டு வீராங்கனை

அக்ஷரா கௌடா – நடிகை, மாடலிங்

ஐக்கி பெர்ரி – ராப் பாடகி, டாக்டர்

தாமரை செல்வி – நாட்டுப்புற கலைஞர்

சிபி சந்திரன் – மாஸ்டர் பட நடிகர்

நிரூப் – நடிகர், யாஷிகாவின் நண்பர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...