பிக் பாஸ் வீட்டில் நிரூப்பால் அடுத்தடுத்து வெடிக்கும் மோதல் – வெளியான பரபரப்பு ப்ரோமோ வீடியோ.!

3 years ago 314

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 38-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் இசைவாணி நிரூப் தன்னுடைய லாபத்திற்காக ஐக்கி பெர்ரியை கைப்பாவையாக பயன்படுத்தியதாக கூற உடனே நிரூப் அப்போ நீ என்ன அபிநய்யோட கைப்பாவையா என்று கேட்கிறார். 

இதனால் நிரூப் மற்றும் அபிநய் இடையே மோதல் உருவாகியுள்ளது. நீ எதுக்கு என்னை தோண்டுற என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...