பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற அடுத்தடுத்த 2 போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா??

3 years ago 348

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. 

முதல் போட்டியாளர் இசை பாணியை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தவர்கள் யார் யார் என பார்க்கலாம்.

2. நாம் இருவர் நமக்கு இருவர் ராஜூ


3. மதுமிதா – ஃபேஷன் டிசைனர்


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...