பிக்பாஸ் ஆரி இப்போ எப்படி மாறிட்டாருன்னு பாருங்க.. அந்நியன் லுக்கில்

3 years ago 385

பிக்பாஸ் 4 வது சீசனில் வெற்றி பெற்று பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனார் ஆரி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு புதிய திரைப்பட வாய்ப்பு ஒன்றும் கிடைக்க ஆரி இப்போது செம பிஸி!

அந்த புதிய படத்தில் நீண்ட தலைமுடியுடன் கிட்டத்தட்ட அந்நியன் படத்தில் விக்ரமின் முடிக்கு இணையாக வருகிறார் ஆரி. 

இதற்காக நீண்ட முடிவளர்த்து தனது ஹேர் ஸ்டைலை மாற்றி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அந்நியன் விக்ரம் போல் இருக்கிறதே..என கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...