பிக்பாஸ் சீசன் 5 இரண்டாவது புரமோ - முதல் நாளே பல்ப் வாங்கிய அபிஷேக்!

3 years ago 280

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது 

இந்த சீசனில் முதல் நாளே 18 போட்டியாளர்களை களமிறக்கிவிட்டுள்ளனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார தலைவர் யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று இருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் பிரமோவில் பிக் பாஸ் கொடுத்த விதிகளை ராஜு படித்துக்கொண்டிருந்தார். அப்போது சினிமா பையன் அபிஷேக் ஏதோ பேச ஹலோ அப்புறமா போய் லவ் பண்ணு கொஞ்சம் பேசாமல் இரு என்று பல்பு கொடுத்துள்ளார் ராஜு.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...