ரகசியமாக காதல் நடிகருடன் ஊர்சுற்றும் 28 வயது நடிகை

3 years ago 422
பாலிவுட் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அப்படம் முடியும் வரை நெருக்கமாக இருந்து பின் டேட்டிங் வரை செல்வார்கள். 

அது சகஜமாகி விட்ட நிலையில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் நடிகை திஷா பதானி.

குடும்ப குத்து விளக்கு நடிகையாக அறிமுகமாகி பின் க்ளாமரில் வாரி வழங்கி வருகிறார். படத்தில் தான் அப்படியென்றால் நிகழ் வாழ்க்கையில் படுமோசமான ஆடையணிந்து இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பிளக்க வைப்பார். 

அநியாயத்திற்கு சின்னச்சின்ன உடைகளில் புகைப்படம் வெளியிடுவதுதான் இவரது வேலை.

நீச்சலுடையே மோசமான ஒன்று தான். அந்த நீச்சல் உடையிலும் மோசமான உடையை அணிந்து புகைப்படம் வெளியிடுவதில் அம்மணியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. 

இந்த நடிகைக்கும் ஹிந்தி சினிமாவின் வாரிசு நடிகர் டைகர் ஷெராப் என்பவருடன் காதல் என கிசுகிசுக்கிள் மாட்டிக்கொண்டார்.

தற்போது டைகர் ஷெராப் மற்றும் திஷா பதானி இருவரும் மாலத்தீவில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளதால் இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாலத்தீவுக்கு சென்ற முதல் நாளே அநியாயத்திற்கு மோசமான நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு டிரெண்ட்டிங்கில் இருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...