ராஷ்மிகா மந்தனாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் வைரல் புகைப்படம்

3 years ago 437

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா‌. இந்த படத்தில் நாயகியாக வல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தண்ணா.

மேலும் படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்து வருகிறார். தற்போது ராஷ்மிகா மந்தனா படுகவர்ச்சியாக இருக்கும் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ‌‌

இந்த படத்தின் முதல் பாகம் வரும் கிருஸ்துமஸ் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...