ரோட்டுக் கடையில் சாப்பிட்ட அருண் விஜய்.. நெகிழ்ந்து போய் செய்த செயல் தெரியுமா?

3 years ago 437

அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்தது அருண் விஜய் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அருண் விஜய் நடித்த மாபியா அதிகாரம் 1 திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றிபெற்றது.

அருண் விஜய் அண்மையில் ஒரு ரோட்டுக்கடையில் சாப்பிட்டுள்ளார். அதன் பின் அவர் நெகிழ்ச்சியோடு ஒரு செயல் செய்துள்ளார். 

அருண் விஜய் இப்போது இயக்குனர் ஹரி நடிப்பில் நடித்துவருகிறார். இதில் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு சிலகாலம் நடிக்காமல் இருந்தார். 


மீண்டும் இப்போது படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அருண் விஜய் சூட்டிங் கேப்பில் ரோட்டுக்கடை ஒன்றில் சாப்பிட்டுள்ளார். அந்த கடை நடத்தும் அம்மா காட்டிய பாசத்தில் நெகிழ்ந்து போன அருண் விஜய், அந்த அம்மாவிற்கு உதவியாக சிறிதுநேரம் மீன் வறுத்து இருக்கிறார். 

தொடர்ந்து அந்த அம்மாவை பாசத்தோடு அணைத்தவாறு போட்டோவும் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...