பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது வெற்றியாளரான பிரியங்கா வெளியே வந்த அடுத்த நாளே நிரூப், அபிஷேக் மற்றும் அபிநய்யுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் உள்ளே சண்டை வெளியில் வந்ததும் நட்பா... நீங்க எல்லாம் விளையாட்டை நல்ல விளையாடுனீங்க எங்களுக்குத்தான் அது விளையாட்டுனு புரியல என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லை, இந்த அழகான நட்பு தொடர வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.