ஹெல்மெட் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகர்... எவ்வளவு தெரியுமா?

3 years ago 253

நடிகர் விவேக் ஓபராய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்றை தனது வலைத்தள பக்கத்தில் பதிவேற்றினார்.

இந்த வீடியோவில் அவர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியவில்லை.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோவை கண்ட மும்பை போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். 

சாந்தாகுரூஸ் போக்குவரத்து காவல்துறையினர் இதற்கான ரசீதை அவருக்கு வழங்கினர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...