அப்படி ஒரு அழகு.! புன்னகை அரசி சினேகாவின் கலக்கல் க்ளிக்ஸ்

2 years ago 304

நடிகை சினேகா, தமிழில் ‘என்னவளே’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஒரு பெரிய இடத்தில தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.


தற்போது, ​​சினேகாவும் அவரது கணவர் பிரசன்னாவும் விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. 


அவர்களது மகிழ்ச்சியான 10 வருட திருமண வாழ்க்கையை விட்டு இருவரும் பிரியப்போவதாக வெளியான செய்திகளால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


ஆனால், இந்த செய்திகளை அறிந்த ​​புன்னகை அரசி சினேகா, உடனே தனது கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு, வதந்தியை மூடி மறைத்தார்.


அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை சினேகா தற்போதும் சில புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...