மாடர்ன் உடையில் கலக்கும் ராதிகா… கோபிக்கு தெரியுமா?

2 years ago 384

ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ராதிகா என்ற வில்லியாக பதிந்துள்ளார்.

தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. 

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானர்.

பிறகு சில படங்களில் நடித்த இவர் தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார்.

தொடர்ந்து  டிவியின் சீரியலில் ராதிகாவாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் கலந்தது என்றாலும் கூட அவரும் நல்லவர்தான் என்று பெயர் வாங்கி வந்த ரேஷ்மா தற்போது கோபியை திருமணம் செய்துகொண்டு தனது வில்லத்தனத்தை காட்ட தொடங்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரேஷ்மா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...