வித்தியாசமான லுக்கில் நடிகை ரம்யா நம்பீசன் போட்டோஸ்

3 years ago 434

நடிகை ரம்யா நம்பீசன் ஒரு நாள் ஒரு கனவு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


2011 ஆம் ஆண்டு வெளியான குள்ளநரி கூட்டம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


ரம்யா நம்பீசன் நடிகை மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாக பல பாடல்கள் பாடியுள்ளார்.


நடிகை ரம்யா நம்பீசன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...