நடிகை தர்ஷா குப்தாவும் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மிகவும் கவர்ச்சியான உடையில் சில அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
படுக்கை அறையில், சேலையில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படங்களை பார்த்த பலரும் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகை தர்ஷா குப்தா தற்போது ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.