நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அனிகா.. கருப்பு நிற உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்!

2 years ago 284

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் அனிகா சுரேந்தர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.


இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தவரும் இவர் தற்போது நாயகியாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.


தற்போது 18 வயதாகும் அனிகா சுரேந்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார்.

 

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் போட்டோக்களை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...