டைட் உடையில் அழகை காட்டும் ராஷ்மிகா…

1 year ago 319

தற்போது டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட் என த்து ரசிகர்களிடமும் பிரபலமாகியிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 


தெலுங்கு சினிமா உலகில் பூஜா ஹெக்டேவுக்கும் இவருக்கும்தான் போட்டியே. இருவரும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க போட்டி போட்டி வருகின்றனர்.


தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். அதோடு, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுடன் இவர் நடித்த குட் பை திரைப்படம் கடந்த வருடம் வெளியானது.


புஷ்பா திரைப்படம் இவரை பேன் இண்டியா அளவில் ரீச் ஆக்கியுள்ளது. ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், புதிய வாய்ப்புகளை பெறுவதற்காகவும் மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களி வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.


இந்நிலையில், சிக்கென்ற உடையில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...