ஆளை மயக்கும் அழகில் நடிகை ரித்திகா... வைரல் புகைப்படங்கள்!

2 years ago 382

இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங் நிஜத்திலும் ஒரு குத்துச்சண்டை வீரர் தான். 

தற்போது பாக்சர், பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை ரித்திகா சிங் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.






NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...