கண்ணை ஈர்க்கும் உடை! தொகுப்பாளினி டிடி! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

4 years ago 887

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பலரை கவர்ந்தவர் திவ்யதர்ஷினி. டிடி அன அனைவரும் அழைக்கும் செல்லப்பெயருக்கு சொந்தகாரர் ஆகிவிட்டார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.


கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் Romantic என்ற படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது டிவியில் Speed Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் டிவி சானல் பிரபலங்கள் தான் அதிகம் கலந்து கொள்கின்றனர்.


அடுத்ததாக சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாராம். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நீல நிற புடவை அணிந்து நன்றாக சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...