வானவில் மழையென பொழியும் தூரிகா... மாடர்ன் லுக்கில் மயக்கும் ஐஸ்வர்யா!

3 years ago 417

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ச்சியடைந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிசியாக படங்களில் நடித்து  வருகிறார். 

தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். திகட்டாத அழகுடன் நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல காணப்படுவதே அவரின் பலம். 


அதன் மூலமே அவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள். கடைசியாக  ஐஸ்வர்யா நடிப்பில் பூமிகா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் உடையில் மின்னும் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.  





NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...